malaysiaindru.my
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு – உலக கோப்பையில் தேசிய கீதம் பாடாமல் நின்ற ஈரான் வீரர்கள்
ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல நகரங்களில் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் பலியாகினர். ஈரானில் …