malaysiaindru.my
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு; 63 பேர் பலி, 200 பேர் காயம்
ஈராக் தலைநகர் பாக்தாதில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டு, சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். நகரின் ஷியா மற்றும் சுன்னி இன மக்கள் வசிக்கும் 13 இடங்களில் 14 குண்டு…