malaysiaindru.my
 BN வேட்பாளர்கள் நாளை அரண்மனைக்கு அழைக்கப்படுவர், பொறுமையாக இருங்கள் – மாமன்னர்
பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிகத்தான் நேசனல் (PN) தலைவர்களைச் சந்தித்த பிறகு, அரண்மனை BN இன் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களை நாளைக் காலை 10.30 மணிக்குக் கூட்டத்திற்கு அழைக்கும். மாமன்னர் ஒவ்வொரு BN…