malaysiaindru.my
இன்று முதல் நவம்பர் 25 வரை நாடு தழுவிய அளவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – மலேசிய வானிலை ஆய்வு மையம்
தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சர…