malaysiaindru.my
‘அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றுக்காக…’ – வட கொரியாவுடன் பணியாற்ற விரும்பும் சீன அதிபர்
அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றுக்காக வட கொரியாவுடன் பணியாற்ற விரும்புவதாகச் சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping) கூறியிருக்கிறார். சீன அதிபர், வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுக்கு (Kim Jong…