malaysiaindru.my
படாங் செராய் வெற்றி பிரதமருக்குச் சிறந்த பரிசாக இருக்கும் – ஹராப்பான் வேட்பாளர்
15வது பொதுத் தேர்தலில் (GE15) படாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவது பக்காத்தான் ஹராப்பான் தலைவரும் பிரதமருமான அன்வார் இப்ராகிமுக்கு சிறந்த பரிசாக இருக்கும் என்று ஹராப்பான் வேட்பாளர் ம…