malaysiaindru.my
அமெரிக்க-ரஷ்ய அணுவாயுதப் பேச்சு ஒத்திவைப்பு
அமெரிக்க-ரஷ்ய அணுவாயுதப் பேச்சு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா அதை ஒத்தி வைத்துவிட்டது. இருதரப்பும் எகிப்தியத் தலைநகர் கைரோவில் சந்திப்பதாக இருந்தது. புதிய START அணுவாயுதக் குறைப்பு உடன்பாட்டின…