malaysiaindru.my
அன்வார் பிரதமராக நியமிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்புவதை நிறுத்துங்கள் – அனுவார் மூசா
அன்வார் இப்ராஹிமின் பிரதமர் நியமனம் முடிந்துவிட்டதாகக் கூறி அனைத்துக் கட்சிகளும் கேள்வி எழுப்புவதை நிறுத்த வேண்டும் என்று அம்னோவின் முன்னாள் பொதுச் செயலாளர் அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார். மக்களு…