malaysiaindru.my
கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் பா.ஜ.க.வின் கொள்ளை தொடர்கிறது: காங்கிரஸ் கடும் தாக்கு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் வில…