malaysiaindru.my
காலாவதியான அரிசி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி! ராகமை களஞ்சியசாலைக்கு சீல் வைப்பு
இலங்கையில் பிரபல அரிசி உற்பத்தி நிறுவனமொன்றில் காலாவதியான அரிசி பொதிகளை திகதி மாற்றி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த களஞ்சியாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ராகமையில் உள்ள பாரிய களஞ்சியசாலை ஒன்றுக்கே …