malaysiaindru.my
கத்தார் நாட்டிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு- ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர் கைது
கத்தார் நாட்டிடம் லஞ்சம் பெற்றதாக கூறி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். எவா காயிலி உள்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது சட்டவிரோத ப…