malaysiaindru.my
டெல்லியில் பள்ளிக்கு சென்ற மாணவி மீது ஆசிட் வீச்சு- 3 வாலிபர்கள் கைது
மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் உத்தம் நகர் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்றார்…