malaysiaindru.my
சேவையில் இருந்து விலகும் இலங்கை இராணுவ வீரர்கள் – இதுவரை 15000 வீரர்கள் விலகல்
முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது 15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர். விடுப்பு இல்லாமல் பணிக்கு சமூகமளிக்காத மு…