malaysiaindru.my
நாங்கள் வஞ்சகம் செய்யவில்லை, சபாவுக்காகச் செய்தோம்: பெர்சத்துவை விட்டு வெளியேறிய எம்.பி.
பெர்சத்துவிலிருந்து வெளியேறிய நான்கு சபா எம்.பி.க்களின் நிலைகுறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், அவர்களில் ஒருவரான ஆர்மிசான் முகமட் அலி(Armizan Mohd Ali), கட்சிக்கும் அதன் தலைவர் முகைடின்யாசினுக…