malaysiaindru.my
அல்தான்துயா கொலை வழக்கு: குடும்பத்திற்கு ரிம5 மில்லியன் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
2006 இல் கொல்லப்பட்ட மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவின் குடும்பத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் வழங்குமாறு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. 2007 ஆம் ஆண்டில் குற்றவியல் நட…