malaysiaindru.my
திரங்கானு மற்றும் கிளந்தானை இணைக்கும் ஆறு சாலைகள் மூடப்பட்டன
மோசமடைந்து வரும் வெள்ளம் காரணமாகத் திரங்கானுவையும் கிளந்தானையும் இணைக்கும் செட்டியு(Setiu) மாவட்டத்தில் உள்ள ஆறு சாலைகள் அனைத்து வகையான வாகனங்களுக்கும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. திரங்கானு காவல்து…