malaysiaindru.my
உக்ரைன் ரஷியா போர் அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும் – அன்டோனியோ குட்டரெஸ் நம்பிக்கை
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10-வது மாதத்தைக் கடந்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் இந்த போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக ஐ.நா.பொது செயலாளர் கூறினார். உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போரை …