malaysiaindru.my
மியன்மாரில் வன்முறை முடிவுக்கு வரவேண்டும் – ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம்
ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம், 70 ஆண்டுகளில் முதல்முறையாக மியன்மார் தொடர்பான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அந்நாட்டில் வன்முறை முடிவுக்கு வர அது வற்புறுத்துகிறது. ஆட்சியில் இருந்து அகற…