malaysiaindru.my
அன்வார் மீது நம்பிக்கை இல்லை என்ற மகாதீரின் கருத்து தரமற்றது    
அன்வார் இப்ராஹிம் பற்றிய டாக்டர் மகாதீர் முகமட்டின் எதிர்மறையான கருத்துக்கள் உப்பு சப்பற்றது என்று முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ கூறுகிறார். அன்வாரின் தலைமைத்துவ திறன்க…