malaysiaindru.my
சிறுதொழில் நிறுவனங்கள் ரிம 1.500 குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குவதற்கான புதிய தேதி ஜூலை 1
ஐந்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட முதலாளிகள் புதிய குறைந்தபட்ச ஊதியமான ரிம1,500 ஐ அடுத்த ஆண்டு ஜூலை 1 செலுத்தத் தொடங்கலாம் என்று மனிதவள அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்துள்ளார். மே 1 முதல் ஜனவரி …