malaysiaindru.my
மீண்டும் சுனாமி தாக்கினால் சென்னையில் 2 கி.மீ. தூரத்துக்கு கடல்நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்புகலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நெமிலியில் இருந்து கடலூர் வரையிலான பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகு…