malaysiaindru.my
எண்ணெய் விலையில் வரம்பைப் பின்பற்றும் நாடுகளுக்கு எண்ணெய் விற்கப் போவதில்லை – ரஷ்யா
மேற்கத்திய நாடுகள் எண்ணெய் விலை மீது விதித்திருக்கும் உச்ச வரம்பைப் பின்பற்றும் நாடுகளுக்கு எண்ணெய் விற்கப் போவதில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இம்மாதம் 5ஆம் தேதி நடப்புக்கு வந்த அந்த விலை உச்ச வ…