malaysiaindru.my
விசா மோசடி – இலங்கையர்களுக்கு அமெரிக்க தூதுரகம் எச்சரிக்கை
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வாட்ஸ்அப் ஊடாக மேற்கொள்ளப்படும் அமெரிக்க விசா மோசடி தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. விசா விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில், கொ…