malaysiaindru.my
இலங்கைக்கு வருமாறு திபெத் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு பௌத்த பிக்குகள் கோரிக்கை
பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கையின் பௌத்த பிக்குகள், திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் ச…