malaysiaindru.my
இலங்கையின் புதிய சிக்கன நடவடிக்கை – இனி அரச வேலைகள் இல்லை
இலங்கை ஒரு புதிய சிக்கன நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது, இதன்படி, இனிமேல் அரசாங்க ஆட்சேர்ப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை புதிய வரிகள் மற்றும் மின் கட்டண அதிகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடு…