malaysiaindru.my
புதினின் போர் நிறுத்த அறிவிப்பு ஒரு தந்திரம்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைனின் அமைதி திட்டத்தை ரஷியா பலமுறை புறக்கணித்துள்ளது. உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ரஷியா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள்…