malaysiaindru.my
கட்டாய மரண தண்டனைக்கு மாற்றாக அரசு மறுஆய்வு
அரசாங்கம், சட்ட விவகாரப் பிரிவுமூலம், கட்டாய மரண தண்டனைக்கு மாற்று தண்டனைக்கான முன்மொழிவுகளை ஆராய்ந்து மீளாய்வு செய்து வருகிறது. பிரதமர் துறையின் (Law and Institutional Reform) துணை அமைச்சர் ராம்கர…