malaysiaindru.my
10 மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை – மலேசிய வானிலை ஆய்வு மையம்
இன்று மாலை 5 மணி முதல் 10 மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில…