malaysiaindru.my
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் கடும் புயல், 14 பேர் மரணம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் வீசிய கடும் புயலில் குறைந்தது 14 பேர் மாண்டுவிட்டனர். அங்கு பலத்த காற்று வீசுவதாகவும், கனத்த மழை பெய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு…