malaysiaindru.my
அரசுக்கு எதிரான போராட்டத்தில் 17 பேர் பலி – பெருவில் ஊரடங்கு அமல்
தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து மூத்த பெண் அரசியல்வாதியான டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார். இதனால் …