malaysiaindru.my
முஹைடினை பிரதமராக ஆதரித்த அம்னோ எம்.பிக்களின் பெயர்களை வெளியிட்டார் ஜாஹிட் 
பொதுத் தேர்தலுக்குப் பிறகு முஹைடின் யாசினை ஆதரித்து சட்டப்பூர்வ அறிவிப்புகளில் கையெழுத்திட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அம்னோ சிறப்பு மாநாட்டின் போது அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி வெ…