malaysiaindru.my
முஹைடினை ஆதரித்த 10 பிஎன் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் – புவாட்
முஹைடின் யாசினை பிரதமராக ஆதரித்து சட்டப்பூர்வ அறிவிப்புகளில் கையெழுத்திட்ட 10 பாரிசான் நேஷனல் எம்பிக்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று அம்னோ தலைவர் ஒருவர் கூறியுள்ளார். ஹிஷாமுடின…