malaysiaindru.my
பண அரசியல் அம்னோவைக் கொல்லும் முன் நாம் பண அரசியலை அழிக்க வேண்டும் – தோக் மாட்
15வது பொதுத் தேர்தலில் கட்சியின் மோசமான செயல்பாட்டிற்காகக் குற்றம் சாட்டி, பண அரசியலின் நடைமுறையை அழிக்க கட்சியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசன். இங்க…