malaysiaindru.my
தொடக்கத்திலிருந்தே அம்னோ உட்பூசலால் உலைவைக்கப்பட்டது – ஜாஹிட்
யாங் டி-பெர்துவான் அகோங்கின் ஆலோசனையின் மூலம் கூட்டணி ஆட்சி அமைக்கும் போது அம்னோ கட்சி தனது சொந்த அங்கத்தினர்களால் துரோகம் இழைக்கப்பட்டது என்பதை, அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று வெளிப்படுத்…