malaysiaindru.my
மராங் தொகுதியில் வென்ற ஹாடியின் வெற்றி செல்லாது – சவால் விடும் பாரிசான் நேஷனல்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை மராங்கிற்கு எம்.பி.யாகத் தேர்ந்தெடுப்பதற்கும், தெரெங்கானுவில் நடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின் முடிவுகளும்செல்லாது என்று பாரிசான் நேஷனல் வழக்கு தொடர உள்ளது. …