malaysiaindru.my
2023 பட்ஜெட்டில் கூடுதல் நிதி கிடைக்கும் எனக் கல்வி அமைச்சகம் நம்புகிறது
அடுத்த மாதம் நிதியமைச்சரான பிரதமர் அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்யும் 2023 பட்ஜெட்டில் கல்வித் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடு இருக்கும் என்று கல்வி அமைச்சு நம்புகிறது. அதன் அமைச்சர் ஃபத்லினா சிடேக்(F…