malaysiaindru.my
கீவ் அருகே ஹெலிகாப்டர் விபத்து – உக்ரேன் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி
உக்ரேனியத் தலைநகர் கீவுக்கு வெளியே உள்ள ப்ரோவரி நகரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் மாண்டனர். அந்த ஹெலிகாப்டர் பாலர்பள்ளிக்கும் குடியிருப்புக் கட்டடத்துக்கும் அருகே விழுந்து நொறுங்கிய…