malaysiaindru.my
குஜராத் கலவர ஆவணப்பட சர்ச்சை, பிரதமர் மோடிக்கு ரிஷி சுனக் ஆதரவு
கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது, குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். இதற்கிடையே, லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் க…