malaysiaindru.my
சக பெண் பயணி மீது ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரம் – ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஷ்ரா என்ற தனியார் நிறுவன அதிகாரி, குடிபோதையில் சக பெண் பயணி ஒருவர் மீது சி…