malaysiaindru.my
இலங்கையில் சூடு பிடிக்கும் தேர்தல் களம் – வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரசியல் கட்சிக…