malaysiaindru.my
தொடர்ந்து கனமழை எச்சரிக்கை ஜொகூர், சபாவில் அபாய நிலை
மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) ஜொகூர் மற்றும் சபாவில் உள்ள பல மாவட்டங்களில் இந்தப் புதன்கிழமை வரை ஆபத்தான அளவில் தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு 7 மணிக்கு…