malaysiaindru.my
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியின் முதல் தவணை இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படுகின்றது: இலங்கை மத்திய வங்கி
சர்வதேச நாணய நிதிய நிதி உதவியின் முதல் தவணை 2023ஆம் ஆண்டின் 1வது காலாண்டில் பெறப்படும் என நம்புவதாக மத்திய வங்கி, கோப் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹ…