malaysiaindru.my
உள்ளாட்சி தேர்தல் தற்போதைக்கு இல்லை, தரமான சேவையே முன்னுரிமை – அமைச்சர்
கருத்துக்களின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவது தற்போதைக்கு மக்களுக்கு முன்னுரிமையாக இல்லையென உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர் ங்கா கோர் மிங்(Nga Kor Ming) தெரிவித்துள்ளார…