malaysiaindru.my
இலங்கை தமிழர் தாயகத்தில் சுதந்திர மீட்சிக்கான போராட்டம்:தமிழர்களை ஒன்றுபடுமாறு அழைப்பு
இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து எழுச்சிப் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளனர். கடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி…