malaysiaindru.my
நவீன டாங்கிகளை வழங்குவது உக்ரைன் போரில் நேரடியாக ஈடுபடுவதற்கு சமம், மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கும் ரஷியா
உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களை வழங்கி வருகின்றன. ரஷியாவைப் பொருத்தவரை இது போரில் நேரடி ஈடுபாடாகவே கருதப்படுகிறது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும…