malaysiaindru.my
கொழும்பின் முக்கிய பகுதியை இலவசமாக அழகுபடுத்தும் ஜப்பான்
கொழும்பில் உள்ள பேர ஏரியை இலவசமாக சுத்தம் செய்து அழகுபடுத்த ஜப்பானிய நிறுவனமொன்று அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபத…