உக்ரைனுக்கு பீரங்கிகள் அனுப்ப முடிவு; அமெரிக்கா அபாய கோட்டைத் தாண்டுகிறது – வட கொரியா எச்சரிக்கை
இறையாண்மை மற்றும் தற்காப்பு உரிமைகள் குறித்து பேச மேற்கத்திய நாடுகளுக்கு உரிமை இல்லை என்று கிம் யோ ஜாங் கூறியுள்ளார். உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷிய ராணுவத்தின் தா…