malaysiaindru.my
நூருல் இஸ்ஸாவின் பதவி நியமனம் உறவுமுறையை சார்ந்தது – விமர்சகர்கள்
பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிம் தனது மகள் நூருல் இசாவை பொருளாதாரம் மற்றும் நிதித்துறையில் மூத்த ஆலோசகராக நியமித்ததற்காக பல்வேறு தரப்பிலிருந்து கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த நியமனம், சாதகமாக இரு…