malaysiaindru.my
ஹாக்கி உலகக் கோப்பை 2023, சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி
நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பெல்ஜியம் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட்அவுட் முறையில் வாகை சூடியுள்ளது ஜெர்மனி. இந்தியாவின் ஒடிசா மாநி…