malaysiaindru.my
அடுத்தடுத்த தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலியர்களுக்கு ஆயுதம் கொடுக்கும் திட்டங்களை அறிவித்தார் நெதன்யாகு
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது.…